நவீன திருப்பாவை
மாசு இலா நம் கோதை தன்னை
கூசாமல் அவதூறு செய்த அந்த
காசுக்கு கவிதை செய்யும் கவி அரக்கனை
காசினியும் சுமப்பதேனோ நாம் அறியோம் எம்பாவாய்!
கூசாமல் அவதூறு செய்த அந்த
காசுக்கு கவிதை செய்யும் கவி அரக்கனை
காசினியும் சுமப்பதேனோ நாம் அறியோம் எம்பாவாய்!